உருள்வண்டு
urulvandu
பீவண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பீவண்டு. உருள்வண்டினந் துர்மலத்தை நாடும் (குமரே. சத. 83). Dung-beetle, scarab;
Tamil Lexicon
uruḷ-vaṇṭu
n. id.+.
Dung-beetle, scarab;
பீவண்டு. உருள்வண்டினந் துர்மலத்தை நாடும் (குமரே. சத. 83).
DSAL