Tamil Dictionary 🔍

உருத்திராக்கம்

uruthiraakkam


உருத்திராக்க மரத்தின் மணி ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. (மூ. அ.) 2. Rudrākṣa tree, 1. tr., Eloeocarpus ganitrus; உரித்திராக்கமரத்தின் மணி. உருத்திராக்கம் விழுமியவணி (திருவானைக். கோச்செங். 49). 1. Rudrākṣa nuts, worn as sacred beads and used in rosaries by šaivas, so called because these beads represent the eyes of šiva;

Tamil Lexicon


உருத்திராக்ஷம், உருத்தி ராட்சம், உருத்திராட்சமணி, s. (அட்சம், eye) lit. the eye of Siva, the nuts of the Eloeocarpus used as beads in the rosaries of Saivites.

J.P. Fabricius Dictionary


--உருத்திராட்சம், ''s.'' The nuts of the El&oe;ocarpus ganitrus, worn as beads by religious mendicants of the Siva sect, உருத்திராட்சமணி; [''ex'' அட்சம், eye.] Wils. p. 78. RUDRAKSHA.

Miron Winslow


uruttirākkam
n. rudrakṣa.
1. Rudrākṣa nuts, worn as sacred beads and used in rosaries by šaivas, so called because these beads represent the eyes of šiva;
உரித்திராக்கமரத்தின் மணி. உருத்திராக்கம் விழுமியவணி (திருவானைக். கோச்செங். 49).

2. Rudrākṣa tree, 1. tr., Eloeocarpus ganitrus;
மரவகை. (மூ. அ.)

DSAL


உருத்திராக்கம் - ஒப்புமை - Similar