உருத்திராட்சம்
uruthiraatsam
ஒரு மரம் ; உருத்திராட்ச மரத்தின் காய் ; சிவசின்னமாகிய உருத்திராக்க மணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருத்திராக்கமணி. 6. Rudrākṣa nuts, worn as sacred beads and used in rosaries by šaivas; துப்பாக்கிமரம். 5. Musket tree, s.tr., Guazuma tomentosa; உலங்காரை. (L.) 3. Wild olive, m. tr., Eloeocarpus serratus; மரவகை. (L.) 4. Downy-nerved olive linden, l.tr., Eloeocarpus tuberculatus; உருத்திராட்சமரவகை. (L.) 2. Rudrāk, l.tr., Eloeocarpus ganitrus; உருத் திராட்சமரப்பொது. (L.) 1. Olive-fruited linden, Eloeocarpus;
Tamil Lexicon
uruttirāṭcam
n. rudrakṣa.
1. Olive-fruited linden, Eloeocarpus;
உருத் திராட்சமரப்பொது. (L.)
2. Rudrāk, l.tr., Eloeocarpus ganitrus;
உருத்திராட்சமரவகை. (L.)
3. Wild olive, m. tr., Eloeocarpus serratus;
உலங்காரை. (L.)
4. Downy-nerved olive linden, l.tr., Eloeocarpus tuberculatus;
மரவகை. (L.)
5. Musket tree, s.tr., Guazuma tomentosa;
துப்பாக்கிமரம்.
6. Rudrākṣa nuts, worn as sacred beads and used in rosaries by šaivas;
உருத்திராக்கமணி.
DSAL