உருத்திராகாரம்
uruthiraakaaram
பெருஞ்சினத்தோற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருங்கோபத்தோற்றம். அவன் உருத்திராகார மாயிருக்கிறான். Ferocious visage, fierce countenance;
Tamil Lexicon
uruttirākāram
n. rudra+ā-kāra.
Ferocious visage, fierce countenance;
பெருங்கோபத்தோற்றம். அவன் உருத்திராகார மாயிருக்கிறான்.
DSAL