Tamil Dictionary 🔍

உருத்திரசாதனம்

uruthirasaathanam


உருத்திராக்கமாகிய சிவசின்னம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருத்திராக்கம். உவந்துபூணி னுருத்திரசாதனம் (திரு வாலவா. 38, 29). Rudrākṣa beads, as a šaiva emblem;

Tamil Lexicon


uruttira-cātaṉam
n. rudra+.
Rudrākṣa beads, as a šaiva emblem;
உருத்திராக்கம். உவந்துபூணி னுருத்திரசாதனம் (திரு வாலவா. 38, 29).

DSAL


உருத்திரசாதனம் - ஒப்புமை - Similar