உருக்கொள்
urukkol
uru-k-koḷ
v. intr. உரு3+.
1. To take shape;
வடிவெடுத்தல். (W.)
2. To be conceived in the womb;
கருவிலுருவாதல். (W.)
3. To attain normal development;
ஒழுங்கான வளர்ச்சியடைதல்.
4. To be possessed, as by a spirit, for uttering oracles;
ஆவேசங்கொள்ளூதல். (J.)
DSAL