உரலாணி
uralaani
உரலின் அடிக்கிடும் மரவாணி , உரலின் அடிக்கிடும் மரத்துண்டு ; உலக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலக்கை. (W.) 1. Pestle, rice-pounder; உரலின் அடிக்கிடும் மரத்துண்டு. உரலாணியிட்டாற்போல (தொல். எழுத். 99, உரை). (J.) 2. Wooden plug inserted in a mortar when the bottom is worn away;
Tamil Lexicon
, ''s.'' A pestle. 2. A kind of block set into the mortar.
Miron Winslow
ural-āṇi
n. id.+.
1. Pestle, rice-pounder;
உலக்கை. (W.)
2. Wooden plug inserted in a mortar when the bottom is worn away;
உரலின் அடிக்கிடும் மரத்துண்டு. உரலாணியிட்டாற்போல (தொல். எழுத். 99, உரை). (J.)
DSAL