Tamil Dictionary 🔍

உரையாணி

uraiyaani


மாற்றறியும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாற்றறிவிக்கும் ஆணி. சிவஞானசித்தி சிவாகமார்த்தங்களுக்கெல்லாம் உரையாணி. (சிவசம. 33). Touch-needle;

Tamil Lexicon


, ''s.'' A golden pin, or test, used by goldsmiths in assaying gold.

Miron Winslow


urai-y-āṇi
n. உரை2-+.
Touch-needle;
மாற்றறிவிக்கும் ஆணி. சிவஞானசித்தி சிவாகமார்த்தங்களுக்கெல்லாம் உரையாணி. (சிவசம. 33).

DSAL


உரையாணி - ஒப்புமை - Similar