Tamil Dictionary 🔍

சுரம்விழுதல்

suramviluthal


குரல் தாழ்தல் ; செருக்குக் குறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[குரல் தாழ்தல்] செருக்குக் குறைதல். இப்போது அவன் சுரம்விழுந்து விட்டான். Loc. Lit., to have one's tone lowered. To have one's pride reduced, to be humbled ;

Tamil Lexicon


curam - viḻu-,
v. intr. id. +.
Lit., to have one's tone lowered. To have one's pride reduced, to be humbled ;
[குரல் தாழ்தல்] செருக்குக் குறைதல். இப்போது அவன் சுரம்விழுந்து விட்டான். Loc.

DSAL


சுரம்விழுதல் - ஒப்புமை - Similar