பிரசவவேதனை
pirasavavaethanai
மகப்பேறு நிகழ்வதற்கு உண்டாகும் நோவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரசவம் நிகழ்வதற்கு உண்டாம் நோவு. Colloq. Pains of childbirth, labour;
Tamil Lexicon
, ''s.'' Pains of child-birth, labor-pangs.
Miron Winslow
piracava-vētaṉai
n. id.+.
Pains of childbirth, labour;
பிரசவம் நிகழ்வதற்கு உண்டாம் நோவு. Colloq.
DSAL