Tamil Dictionary 🔍

உயிர்ப்புவீங்குதல்

uyirppuveengkuthal


நெட்டுயிர்ப்பு ; பெருமூச்சு விடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமூச்சுவிடுதல். உண்ணினைப் போவிநின் றுயிர்ப்புவீங்கினாள் (கம்பரா. மீட்சி. 70). To have a deep sigh, fetch a deep breath;

Tamil Lexicon


uyirppu-vīṅku-
v. intr. உயிர்ப்பு+.
To have a deep sigh, fetch a deep breath;
பெருமூச்சுவிடுதல். உண்ணினைப் போவிநின் றுயிர்ப்புவீங்கினாள் (கம்பரா. மீட்சி. 70).

DSAL


உயிர்ப்புவீங்குதல் - ஒப்புமை - Similar