Tamil Dictionary 🔍

உயிர்ச்சூது

uyirchsoothu


சூதாடலில் ஒருவகை ; ஆடு ; கோழி முதலியவற்றைப் போர் செய்யுமாறு விட்டு விளையாடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடு கோழி முதலியவற்றைப் போர்பொருத்தியாடுகை. (சங். அக.) Gambling with living animals as stakes, a term used to denote that kind of gambling involved in cock-fight, ram-fight, etc.;

Tamil Lexicon


uyir-c-cūtu
n. id.+.
Gambling with living animals as stakes, a term used to denote that kind of gambling involved in cock-fight, ram-fight, etc.;
ஆடு கோழி முதலியவற்றைப் போர்பொருத்தியாடுகை. (சங். அக.)

DSAL


உயிர்ச்சூது - ஒப்புமை - Similar