Tamil Dictionary 🔍

உயிருதவி

uyiruthavi


கேட்டில் உதவுகை , பெருந்துன்பமடைந்தபொழுது செய்யும் உதவி ; உயிர் கொடுத்து உதவுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர்கொடுத் துதவுகை. 2. Aid by sacrificing one's life; ஆபத்தில் உதவுகை. 1. Aid when life is in danger;

Tamil Lexicon


, ''s.'' The aid given by which a person is rescued in a fatal juncture. 2. Help rendered by giving up life for another.

Miron Winslow


uyir-utavi
n. id.+. (W.)
1. Aid when life is in danger;
ஆபத்தில் உதவுகை.

2. Aid by sacrificing one's life;
உயிர்கொடுத் துதவுகை.

DSAL


உயிருதவி - ஒப்புமை - Similar