Tamil Dictionary 🔍

உயவுநெய்

uyavunei


வண்டிக்கு இடும் எண்ணெய் ,மசகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சகடத்திற்கு இடும் எண்ணெய். அஃதா லுயவுநெய் யுட்குளிக்கு மாறு (பழ. 385). Lubricating oil for the wheels of cars, etc.;

Tamil Lexicon


uyavu-ney
n. உய்3-.
Lubricating oil for the wheels of cars, etc.;
சகடத்திற்கு இடும் எண்ணெய். அஃதா லுயவுநெய் யுட்குளிக்கு மாறு (பழ. 385).

DSAL


உயவுநெய் - ஒப்புமை - Similar