உபயகுலம்
upayakulam
இருமரபு ; தாய் தந்தை மரபுகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாய்தந்தை மரபுகள். உபயகுல தீபதுங்க (திருப்பு. 128). The two ancestral lines, paternal and maternal;
Tamil Lexicon
இருமரபு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Two castes, two tribes, one born of two castes.
Miron Winslow
upaya-kulam
n. id.+kula.
The two ancestral lines, paternal and maternal;
தாய்தந்தை மரபுகள். உபயகுல தீபதுங்க (திருப்பு. 128).
DSAL