உம்பிளிக்கை
umpilikkai
மானியம் , அரசனாற் கொடுக்கப்பட்ட இறையிலி நிலம் ; இலவசப் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See உம்பளம்1. Loc.
Tamil Lexicon
s. same as உம்பளம் 1. உம்பிளிக்கைக்கிராமம், a village granted free of rent. உம்பிளிக்கையாகக் கொடுக்க, --விட, to grant a field or village free from tax on certain conditions.
J.P. Fabricius Dictionary
, [umpiḷikkai] ''s.'' Land granted rent free, in consideration of the perform ance of certain services, மானியம்.
Miron Winslow
umpiḷikkai
n. [T. umbaḷika, K. umbaḻige, Tu. umboḷi.]
See உம்பளம்1. Loc.
.
DSAL