Tamil Dictionary 🔍

நம்பிக்கை

nampikkai


விசுவாசம் ; உறுதிப்பாடு ; ஆணை ; நம்பி யொப்புவிக்கப்பட்டது ; உண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நம்பியொப்புவிக்கப்பட்டது. (W.) 3. That which is confidential; that which is entrusted; உண்மை. (யாழ். அக.) 4. Truth; விசுவாசம். இதுவே நம்பிக்கை தேறிக்கொள் (இராமநா. உயுத். 28). 1. [K. nambike, M. nampikka.] Hope, trust, confidence, faith, assurance; ஆணை. (W.) 2. Oath, vow;

Tamil Lexicon


(நம்பகம்) s. (நம்பு) confidence, trust, hope, விசுவாசம்; 2. that which is confidential, உறுதிப்பாடு; 3. an oath, ஆணை. எனக்கு நம்பிக்கையுண்டு, I have hope. நம்பிக்கைகொள்ள, --வைக்க, to have confidence, to believe, to trust. நம்பிக்கைசொல்ல, to promise firmly. நம்பிக்கைத்துரோகம், breach of trust. நம்பிக்கைபண்ண, to assure; 2. to make an oath. நம்பிக்கையாயிருக்க, to be certain. நம்பிக்கையுள்ளவன், a trustworthy man (opp. to நம்பிக்கையற்றவன்); 2. a man possessing confidence. நம்பிக்கையோலை, a pass-port.

J.P. Fabricius Dictionary


nampikke நம்பிக்கெ confidence, trust; belief, faith, hope

David W. McAlpin


, [nmpikkai] ''s.'' Hope, trust, confidence, eredence, assurance, விசுவாசம். 2. An oath, a vow, ஆணை. 3. That which is confiden tial or entrusted in confidence, உறுதிப்பாடு; [''ex'' நம்பு.] ''(c.)'' அதென்னம்பிக்கைக்கொப்புவிக்கப்பட்டது. It was entrusted to me. நம்பிக்கையுண்டு. There is hope.

Miron Winslow


nampikkai,
n. நம்பு-.
1. [K. nambike, M. nampikka.] Hope, trust, confidence, faith, assurance;
விசுவாசம். இதுவே நம்பிக்கை தேறிக்கொள் (இராமநா. உயுத். 28).

2. Oath, vow;
ஆணை. (W.)

3. That which is confidential; that which is entrusted;
நம்பியொப்புவிக்கப்பட்டது. (W.)

4. Truth;
உண்மை. (யாழ். அக.)

DSAL


நம்பிக்கை - ஒப்புமை - Similar