வெம்பிளிக்கை
vempilikkai
இறுமாப்பு ; பொருட்படுத்தாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறுமாப்பு. (W.) 1. Haughtiness, pride; அலட்சியம். தரும்பொருளை வெம்பிளிக்கை பண்ணாதே. 2. Disregard;
Tamil Lexicon
அகங்காம்.
Na Kadirvelu Pillai Dictionary
vempiḷikkai
n. perh. வம்பு1+அளி-.
1. Haughtiness, pride;
இறுமாப்பு. (W.)
2. Disregard;
அலட்சியம். தரும்பொருளை வெம்பிளிக்கை பண்ணாதே.
DSAL