Tamil Dictionary 🔍

உம்பளம்

umpalam


உப்பளம் ; மன்னனால் கிடைத்த பொருள் ; உதவி ; கொடை ; முற்றூட்டு ; மானியநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உப்பளம். உம்பளந் தழீஇய வுயர்மண னெடுங்கோட்டு (மணி. 24, 27). Salt pan; மானியநிலம். Loc. Land granted rent-free for the performance of services;

Tamil Lexicon


s. land granted rent free by a king for the performence of services, மானியம்; 2. salt pan, உப்பளம்.

J.P. Fabricius Dictionary


உபகாரம், கொடை வெகுமானம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [umpḷm] ''s.'' A present of land, &c. by a king, இராசாவினாற்கிடைத்தவெகுமதி.

Miron Winslow


umpaḷam
n. [T. umbaḷamu, K. umbaḷi.]
Land granted rent-free for the performance of services;
மானியநிலம். Loc.

umpaḷam
n. உப்பளம்.
Salt pan;
உப்பளம். உம்பளந் தழீஇய வுயர்மண னெடுங்கோட்டு (மணி. 24, 27).

DSAL


உம்பளம் - ஒப்புமை - Similar