உப்பளம்
uppalam
உப்பு விளைநிலம் ; கழிநிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உப்பு விளை நிலம். (பிங்.) 1. Salt-pans; கழிநிலம். (பிங்.) 2. Saline land;
Tamil Lexicon
, ''s.'' Salt-works, salt-pans, உப்புவிளைநிலம். 2. Brackish land, கழி.
Miron Winslow
uppaḷam
n. உப்பு+அளம். [T. uppaḷamu, M. uppaḷam.]
1. Salt-pans;
உப்பு விளை நிலம். (பிங்.)
2. Saline land;
கழிநிலம். (பிங்.)
DSAL