Tamil Dictionary 🔍

உப்புத்திரி

upputhiri


மலங்கழிக்க ஏற்றுந் திரி ; முள் தைத்த இடத்தில் சுடுவதற்கு உப்பிட்டுப் பயன்படுத்தும் திரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலங்கழிக்க ஏற்றுந் திரி. (W.) Twist diped in a preparation of salt, to serve as a rectal injection for a child;

Tamil Lexicon


மலங்கழிக்க ஏற்றுந்திரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A twist dipped in a preparation of salt, to serve as an in jection for a child, மலங்கழிக்கஏற்றுந்திரி.

Miron Winslow


uppu-t-tiri
n. id.+.
Twist diped in a preparation of salt, to serve as a rectal injection for a child;
மலங்கழிக்க ஏற்றுந் திரி. (W.)

DSAL


உப்புத்திரி - ஒப்புமை - Similar