Tamil Dictionary 🔍

உபாம்சு

upaamsu


ஏகாந்தம் ; மந்தமாகச் செபித்தல் ; தனது செவி கேட்க வாய்க்குட் செபிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனதுசெவிகேட்க வாய்க்குட் செபிக்கை. சிவமந்திரத்தை வாசகமாகத்தான் உபாம்சுவாகத்தான் மானசமாகத்தான்.. . ஜபிப்பது (சி. சி. 8, 23, சிவாக்). Recitation of a mantra in a hushed low voice so as to be heard by the reciter alone;

Tamil Lexicon


உபாஞ்சு, s. reciting, a mantra, in such a low voice as to be heard by none except the reciter. (coll.) அவன் சுத்த உபாம்சு பேர்வழி, he is a thoroughly useless fellow.

J.P. Fabricius Dictionary


upāmcu
n. upāmšu.
Recitation of a mantra in a hushed low voice so as to be heard by the reciter alone;
தனதுசெவிகேட்க வாய்க்குட் செபிக்கை. சிவமந்திரத்தை வாசகமாகத்தான் உபாம்சுவாகத்தான் மானசமாகத்தான்.. . ஜபிப்பது (சி. சி. 8, 23, சிவாக்).

DSAL


உபாம்சு - ஒப்புமை - Similar