உட்பலம்
utpalam
அக வலிமை ; அவை : படைவலிமை , பொருள்வலிமை , துணைவலிமை , உடல் வலிமை , அகவலிமை , மூலப்படை என்பன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகவலிமை. Reserve strength, as of one's physique, property, friends, or fighting force;
Tamil Lexicon
, ''s.'' Property at com mand, திரவியபலம். 2. Friends, assistants, attendants, &c., துணைவர்பலம். 3. Forces, army, army in reserve, சேனாபலம். 4. Strength, firmness of body, hardness, strength from food, தேகபலம்.
Miron Winslow
uṭ-palam
n. id.+bala.
Reserve strength, as of one's physique, property, friends, or fighting force;
அகவலிமை.
DSAL