உபநியசித்தல்
upaniyasithal
விரிவுரைசெய்தல். தம்முடைய மதத்தை உபநியசித்துநின்றார் கீழ் (ஈடு, 1, 1, 9, வ்யா. பக். 62). To deliver lectures; to elaborate;
Tamil Lexicon
upaniyaci-
11 v. intr. upa-nyāsa.
To deliver lectures; to elaborate;
விரிவுரைசெய்தல். தம்முடைய மதத்தை உபநியசித்துநின்றார் கீழ் (ஈடு, 1, 1, 9, வ்யா. பக். 62).
DSAL