Tamil Dictionary 🔍

உபகிருதன்

upakiruthan


உதவி செய்யப் பெற்றவன் ; தானாகவே ஒருவனிடம் தத்துப் புகுந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானாகவே ஒருவற்குச் சுவீகாரம் புகுந்தவன். (ஏலா. 31.) (Low.) Self-given son, son adopted with his own consent;

Tamil Lexicon


upakirutaṉ
n. prob upahrta.
(Low.) Self-given son, son adopted with his own consent;
தானாகவே ஒருவற்குச் சுவீகாரம் புகுந்தவன். (ஏலா. 31.)

DSAL


உபகிருதன் - ஒப்புமை - Similar