Tamil Dictionary 🔍

உன்மதம்

unmatham


மதிமயக்கம் ; மிக்க காமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழிகாமம். முன்ன முன்மதத்தான் (பாரத. குரு. 95). Intense lust, lasciviousness;

Tamil Lexicon


uṉ-matam
n. un-mada.
Intense lust, lasciviousness;
கழிகாமம். முன்ன முன்மதத்தான் (பாரத. குரு. 95).

DSAL


உன்மதம் - ஒப்புமை - Similar