Tamil Dictionary 🔍

உன்னயம்

unnayam


உயர்த்துகை ; உயர்வு : குதிரை சாத்திர நூல்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசுவசாத்திரநூல்களுளொன்று. உன்னயமுதலாம் புரவிநூல் (பாரத. நாடுக. 21). A treatise on hippology;

Tamil Lexicon


உயர்வு.

Na Kadirvelu Pillai Dictionary


[uṉṉayam ] --உன்னாயம், ''s. (St.)'' Raising, elevating, உயர்த்துகை. Wils. p. 151. UNNAYA.

Miron Winslow


uṉṉayam
n. cf. உன்னி3.
A treatise on hippology;
அசுவசாத்திரநூல்களுளொன்று. உன்னயமுதலாம் புரவிநூல் (பாரத. நாடுக. 21).

DSAL


உன்னயம் - ஒப்புமை - Similar