Tamil Dictionary 🔍

உத்தரணி

utharani


பஞ்சபாத்திரக் கரண்டி , தீர்த்தம் எடுத்தற்குரிய சிறுகரண்டி , சுருவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீர்த்தமெடுத்தற்குரிய சிறு கரண்டி. Small spoon used for taking water;

Tamil Lexicon


, [uttaraṇi] ''s.'' A small spoon or ladle, used by Brahmans to take water from a cup in ceremonial purifications, பஞ்சபாத்திரக்கரண்டி.

Miron Winslow


uttaraṇi
n. ud-dharanī.
Small spoon used for taking water;
தீர்த்தமெடுத்தற்குரிய சிறு கரண்டி.

DSAL


உத்தரணி - ஒப்புமை - Similar