உத்தரவாதி
utharavaathi
பதில் சொல்வோன் ; பொறுப்பாளி ; பிணையாளி ; எதிரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறுப்பேற்றவன். 2. Responsible party; பிணையாளி. 3. Bail, security, surety; பிரதிவாதி. (W.) 1. Defendant, respondent;
Tamil Lexicon
எதிரி, பிணையாளி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A defendant, a respondent, பிரதிவாதி. Wils. p. 142.
Miron Winslow
uttara-vāti
n. id.+.
1. Defendant, respondent;
பிரதிவாதி. (W.)
2. Responsible party;
பொறுப்பேற்றவன்.
3. Bail, security, surety;
பிணையாளி.
DSAL