உருத்திராணி
uruthiraani
ஏழு மாதருள் ஒருத்தி ; உருத்திரை ; துர்க்கை ; பார்வதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருதிசருவாணி சரச்சோதியுருத்திராணி (கூர்மபு. திருக்கலி. 22). 2. See உருத்திரை. சத்தமாதரிலொருத்தி. 1. Rudrānī, Energy of Rudra, one of cattamātar, q.v.; தாமிரபருணியின் உபநதிகளுளொன்றான பச்சையாறு. (நாமதீப. 528.) The river Paccaiyāṟu, a tributary of the Tāmpiraparūṇi;
Tamil Lexicon
பார்வதி.
Na Kadirvelu Pillai Dictionary
--உருத்திரை, ''s.'' Par vati, பார்ப்பதி. Wils. p. 78.
Miron Winslow
uruttirāṇi
n. rudrāṇī.
1. Rudrānī, Energy of Rudra, one of cattamātar, q.v.;
சத்தமாதரிலொருத்தி.
2. See உருத்திரை.
சுருதிசருவாணி சரச்சோதியுருத்திராணி (கூர்மபு. திருக்கலி. 22).
uruttirāṇi
n. Rudrāṇi.
The river Paccaiyāṟu, a tributary of the Tāmpiraparūṇi;
தாமிரபருணியின் உபநதிகளுளொன்றான பச்சையாறு. (நாமதீப. 528.)
DSAL