உத்தரகுருக்கள்
utharakurukkal
போக பூமியில் வாழ்பவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்தரகுருவிலுள்ளார். உத்தரகுருக்கண் மேன்மையை யடக்கி (பாரத. இராசசூய. 48). Inhabitants of the blissful region of beatitude or uttarakuru;
Tamil Lexicon
uttara-kurukkaḷ
n. id.
Inhabitants of the blissful region of beatitude or uttarakuru;
உத்தரகுருவிலுள்ளார். உத்தரகுருக்கண் மேன்மையை யடக்கி (பாரத. இராசசூய. 48).
DSAL