உத்தரகுரு
utharakuru
போகபூமி ; போகபூமி ஆறனுள் ஒன்று ; அருந்ததி ; பாண்டவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போகபூமிவகை. உத்தரகுருவி னொப்பத்தோன்றிய (சிலப். 2, 10). One of six blissful regions of beatitude or pōka-pūmi, q.v., where the fruits of good karma are enjoyed; பாண்டவர். 2. The Pāṇdavas; அருந்ததி. 1. Arundhatī, wife of Vasiṣṭha;
Tamil Lexicon
--உத்தரகுருவம், ''s.'' One of the six portions of the earth in which, free from sorrow, the soul enjoys the fruits of former virtuous deeds. See போகபூமி. Wils. p. 141.
Miron Winslow
uttara-kuru
n. id.+kuru.
One of six blissful regions of beatitude or pōka-pūmi, q.v., where the fruits of good karma are enjoyed;
போகபூமிவகை. உத்தரகுருவி னொப்பத்தோன்றிய (சிலப். 2, 10).
uttara-kuru
n. id.+. (அக. நி.)
1. Arundhatī, wife of Vasiṣṭha;
அருந்ததி.
2. The Pāṇdavas;
பாண்டவர்.
DSAL