Tamil Dictionary 🔍

உதிரபாசம்

uthirapaasam


இரத்த சம்பந்தம். (சங். அக.) Blood relationship;

Tamil Lexicon


இரத்தவுறவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Consanguinity, இரத்தவுறவு.

Miron Winslow


utira-pācam
n. id.+.
Blood relationship;
இரத்த சம்பந்தம். (சங். அக.)

DSAL


உதிரபாசம் - ஒப்புமை - Similar