Tamil Dictionary 🔍

தராசம்

tharaasam


வயிரக் குணங்களுள் ஒன்று ; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.) 2. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam, q.v.; வயிரக்குணங்களுள் ஒன்று. இலகிய தாரையுஞ் சுத்துயுந் தராசமும் (சிலப்.14, 180, உரை.) 1. A quality in diamonds;

Tamil Lexicon


tarācam,
n. trāsa.
1. A quality in diamonds;
வயிரக்குணங்களுள் ஒன்று. இலகிய தாரையுஞ் சுத்துயுந் தராசமும் (சிலப்.14, 180, உரை.)

2. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam, q.v.;
மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.)

DSAL


தராசம் - ஒப்புமை - Similar