உதவரக்கெட்டது
uthavarakkettathu
மிகவும் இழந்தது ; முற்றும் கெட்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றுங்கெட்டது. (J.) That which is spoiled beyond redemption;
Tamil Lexicon
[utvrkkeṭṭtu ] --உதவரங்கெ ட்டது, ''s. [prov.]'' That which is spoiled, useless.
Miron Winslow
utavara-k-keṭṭatu
n. id.+ அற+.
That which is spoiled beyond redemption;
முற்றுங்கெட்டது. (J.)
DSAL