Tamil Dictionary 🔍

உதரக்கொதி

utharakkothi


மிகு பசி ; வயிற்றுத் துடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுபசி. (W.) Great hunger;

Tamil Lexicon


பசி.

Na Kadirvelu Pillai Dictionary


--உதரத்துடிப்பு, ''s.'' Intense hunger, வயிற்றுக்கொதிப்பு.

Miron Winslow


utara-k-koti
n. udara+.
Great hunger;
மிகுபசி. (W.)

DSAL


உதரக்கொதி - ஒப்புமை - Similar