Tamil Dictionary 🔍

உதகான்னம்

uthakaannam


நீரும் சோறும். உதகான்ன முதவாத வெட்டியரை (சிவதரு. சுவர்க்க நரகவி. 148). Water and rice, food and drink;

Tamil Lexicon


utakāṉṉam
n. udaka+anna.
Water and rice, food and drink;
நீரும் சோறும். உதகான்ன முதவாத வெட்டியரை (சிவதரு. சுவர்க்க நரகவி. 148).

DSAL


உதகான்னம் - ஒப்புமை - Similar