உண்மையுத்தரம்
unmaiyutharam
வாதியாற் கூறப்பட்ட உண்மைமொழிகளைப் பிரதிவாதி யொப்புக்கொண்டு கூறும் விடை. (சுக்கிரநீதி. 270.) Answer of the defendant, admitting the truth of the plaint;
Tamil Lexicon
uṇmai-y-uttaram
n. உண்மை+.
Answer of the defendant, admitting the truth of the plaint;
வாதியாற் கூறப்பட்ட உண்மைமொழிகளைப் பிரதிவாதி யொப்புக்கொண்டு கூறும் விடை. (சுக்கிரநீதி. 270.)
DSAL