Tamil Dictionary 🔍

உண்மைத்துரோகம்

unmaithuroakam


நம்பிக்கைத் துரோகம் ; பொய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நம்பிக்கைத்துரோகம். (W.) A very flagrant breach of trust;

Tamil Lexicon


நம்பிக்கைத் துரோகம், பொய்.

Na Kadirvelu Pillai Dictionary


--உண்மைப்பா தகம், ''s.'' A very flagrant breach of truth, flagitious crime of the guilt thus incur red, நம்பிக்கைத்துரோகம்.

Miron Winslow


uṇmai-t-turōkam
n. id.+.
A very flagrant breach of trust;
நம்பிக்கைத்துரோகம். (W.)

DSAL


உண்மைத்துரோகம் - ஒப்புமை - Similar