உணராமை
unaraamai
அறியாமை ; நெகிழாமை ; மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறியாமை. 1. Ignorance; உள்ளம் நெகிழாமை. 2. Lack of the power of feeling; மயக்கம். (பிங்.) 3. Intoxication, infatuation, bewilderment;
Tamil Lexicon
, ''neg. v. noun.'' Stupor, want of perception, knowledge, feeling, &c., அறியாமை. 2. Insanity, intoxication, infatuation, bewilderment, உன்மத்தம்.
Miron Winslow
uṇarāmai
n. id.+ ஆ neg.+.
1. Ignorance;
அறியாமை.
2. Lack of the power of feeling;
உள்ளம் நெகிழாமை.
3. Intoxication, infatuation, bewilderment;
மயக்கம். (பிங்.)
DSAL