உட்கோயில்
utkoayil
கோயில் கருவறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிற் கர்ப்பக்கிருகம். உட்கோயில் புறக்கோயிலுட்பட (S. I. I. v. 328). Inner shrine, the sanctum sanctorum;
Tamil Lexicon
uṭ-kōyil
n. id.+.
Inner shrine, the sanctum sanctorum;
கோயிற் கர்ப்பக்கிருகம். உட்கோயில் புறக்கோயிலுட்பட (S. I. I. v. 328).
DSAL