உட்கழுத்துச்சரடு
utkaluthucharadu
கழுந்தோடு அணியப்படும் பதக்கஞ் சேர்ந்த பொற்சரடுவகை. Loc. A close-fitting golden necklace, with a pendant;
Tamil Lexicon
uṭ-kaḻuttu-c-caraṭu
n. உள்+கழுத்து+.
A close-fitting golden necklace, with a pendant;
கழுந்தோடு அணியப்படும் பதக்கஞ் சேர்ந்த பொற்சரடுவகை. Loc.
DSAL