Tamil Dictionary 🔍

உட்குத்துப்புறவீச்சு

utkuthuppuraveechu


ஒருவகை இசிவு நோய். (W.) Hepatic complaint attended with convulsions;

Tamil Lexicon


இசிவுஉண்டாகிறகுலையைப்பற்றிய ஒருநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A species of hepatic complaint attended with convulsions, ஓர்நோய்.

Miron Winslow


uṭ-kuttu-p-puṟavīccu
n. id.+.
Hepatic complaint attended with convulsions;
ஒருவகை இசிவு நோய். (W.)

DSAL


உட்குத்துப்புறவீச்சு - ஒப்புமை - Similar