Tamil Dictionary 🔍

உடன்பிறப்பு

udanpirappu


கூடப்பிறக்கை , ஒரு வயிற்றில் பிறத்தல் சகோதரத்துவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சகோதரத்துவம். இன்றொடுந் தவிர்ந்ததன்றே யுடன்பிறப்பு (கம்பரா. கும்பக. 166). 1. The state of being born of the same parents; கூடப்பிறந்தவன்-ள்-ர். (நல்வ. 24.) 2. Person or persons born of the same parents;

Tamil Lexicon


கூடப்பிறக்கை, சகோதரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''impr.'' உடப்பிறப் பு.] Connascence, கூடப்பிறக்கை. 2. Off spring of the same parents, an own brother or sister.

Miron Winslow


uṭaṉ-piṟappu
n. id.+.
1. The state of being born of the same parents;
சகோதரத்துவம். இன்றொடுந் தவிர்ந்ததன்றே யுடன்பிறப்பு (கம்பரா. கும்பக. 166).

2. Person or persons born of the same parents;
கூடப்பிறந்தவன்-ள்-ர். (நல்வ. 24.)

DSAL


உடன்பிறப்பு - ஒப்புமை - Similar