Tamil Dictionary 🔍

உச்சிக்கிழான்

uchikkilaan


சூரியன் , கதிரவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன். உச்சிக்கிழான் கோட்டம் (சிலப். 9, 11). Sun, lit. lord of the zenith;

Tamil Lexicon


சூரியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The sun, ''(lit.)'' the ruler of the zenith, சூரியன். (சிலப் பதி.) ''(p.)''

Miron Winslow


ucci-k-kiḻāṉ
n. id.+.
Sun, lit. lord of the zenith;
சூரியன். உச்சிக்கிழான் கோட்டம் (சிலப். 9, 11).

DSAL


உச்சிக்கிழான் - ஒப்புமை - Similar