Tamil Dictionary 🔍

உச்சிக்கொம்பன்

uchikkompan


உச்சியில் கொம்புள்ள மாடு ; காண்டாமிருகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காண்டாமிருகம். 2. Rhinoceros, from its having one straight horn; நிமிர்ந்த கொம்புள்ள மாடு. 1. A bull or cow that has erect horns near together;

Tamil Lexicon


, ''s.'' A beast with perpendicular horns near together, உச் சியிற்கொம்புள்ளமாடு. 2. Rhinoceros, air ani mal with one straight horn, காண்டாமிருகம்.

Miron Winslow


ucci-k-kompaṉ
n. id.+. (W.)
1. A bull or cow that has erect horns near together;
நிமிர்ந்த கொம்புள்ள மாடு.

2. Rhinoceros, from its having one straight horn;
காண்டாமிருகம்.

DSAL


உச்சிக்கொம்பன் - ஒப்புமை - Similar