Tamil Dictionary 🔍

உசா

usaa


ஆராய்ச்சி , ஆலோசனை , ஒற்றன் ; ஒற்றர் சூழ்ச்சி ; வினா ; மூக்குத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆராய்ச்சி. சான்றோருசாஅப்போல (தொல். பொ. 285, உரை.) 1. Subtle examination, close enquiry into niceties; ஒற்றன். (திவா.) 2. Spy; மூக்குத்தி. (L.) Pointed-leaved hogweed;

Tamil Lexicon


உசாவு, s. advice, counsel, ஆலோ சனை; 2. enquiry, asking, ஆராய்வு; 3. spies, ஒற்றர். (sing. & pl.) உசாவுகேட்க, to ask counsel. உசாவுதுணை, உசாத்துணை, a faithful companion, a counsellor. உசாவு துணையாயிருக்க, to give advice, to assist with good counsel.

J.P. Fabricius Dictionary


[ucā ] --உசாதேவி, ''s.'' [''prop.'' உஷா யாதேவி.] One of the consorts of the sun, சூரியன்மனைவி--the other is சாயாதேவி.

Miron Winslow


ucā
n. id.
1. Subtle examination, close enquiry into niceties;
ஆராய்ச்சி. சான்றோருசாஅப்போல (தொல். பொ. 285, உரை.)

2. Spy;
ஒற்றன். (திவா.)

ucā
n.
Pointed-leaved hogweed;
மூக்குத்தி. (L.)

DSAL


உசா - ஒப்புமை - Similar