Tamil Dictionary 🔍

உசார்

usaar


விழிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Alertness, watchfullness, vigilance. See உஷார். Colloq.

Tamil Lexicon


(Hind) s. watchfulness, விழிப்பு, உசாராயிருக்க, to be watchful. ஒருவனை உசார்செய்ய, to make one watchful.

J.P. Fabricius Dictionary


, [ucār] ''s. (Hin.)'' Watchfulness, விழிப்பு.

Miron Winslow


ucār
n. U. hushyār.
Alertness, watchfullness, vigilance. See உஷார். Colloq.
.

DSAL


உசார் - ஒப்புமை - Similar