ஒக்கலை
okkalai
இடுப்பு ; இடுப்பின் பக்கம் , மருங்கின் பக்கம் ; சுற்றத்தான்(ள்) ; ஒவ்வாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடுப்பு. ஒக்கலை வேண்டி யழல் (பழ. 290). Hip; side of the body;
Tamil Lexicon
s. the hip-bone, மருங்கின் பக்கம்.
J.P. Fabricius Dictionary
, [okklai] ''s.'' The hip-bone, மருங்கின் பக்கம். ஒசியொக்கலைவைத்தேமும். We who bore you on our trembling hips. (பிள்ளைத்.)
Miron Winslow
okkalai
n. ஒக்கல்2.
Hip; side of the body;
இடுப்பு. ஒக்கலை வேண்டி யழல் (பழ. 290).
DSAL