Tamil Dictionary 🔍

ஈவு

eevu


கொடை ; நன்கொடைப் பொருள் ; பங்கிடுகை ; பிரித்துக் கண்ட பேறு ; ஒழிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்கொடைப்பொருள். புத்தியுள்ள மனைவியோ கர்த்தரருளும் ஈவு (விவிலி. நீதி. 19, 14). 2. Gift, donation; பங்கிடுகை. 3. Distribution, sharing; கணக்கிற் பிரித்துக்கண்ட பேறு. 5. (Math.) Quotient; கொடை. ஈவுதனைமேற்கொண்ட (கம்பரா. கார்முக. 22). Giving, bestowing; ஒழிகை. ஈவிலாத தீவினைகள். (திவ். திருவாய்.4, 7, 3). 4. Disappearance, vanishing;

Tamil Lexicon


, ''v. noun.'' Giving, bestowing a gift, a donation, a boon, ஈகை. 2. Dis tribution, sharing, பங்கிடுகை. 3. ''[in divi sion.]'' The quotient, பிரித்துக்கண்டபேறு.

Miron Winslow


īvu
n. ஈ-. [T. īvi.]
Giving, bestowing;
கொடை. ஈவுதனைமேற்கொண்ட (கம்பரா. கார்முக. 22).

2. Gift, donation;
நன்கொடைப்பொருள். புத்தியுள்ள மனைவியோ கர்த்தரருளும் ஈவு (விவிலி. நீதி. 19, 14).

3. Distribution, sharing;
பங்கிடுகை.

4. Disappearance, vanishing;
ஒழிகை. ஈவிலாத தீவினைகள். (திவ். திருவாய்.4, 7, 3).

5. (Math.) Quotient;
கணக்கிற் பிரித்துக்கண்ட பேறு.

DSAL


ஈவு - ஒப்புமை - Similar